காசி யாத்திரை என்பது காசிக்கு மட்டும் சென்று வருவதா அல்லது மற்ற இடங்களும் சேர்ந்ததா…
யாத்திரையை எங்கிருந்து துவங்குவது…
செய்ய வேண்டிய கிரியைகள் என்னென்ன, எங்கு என்னென்ன செய்ய வேண்டும்…
எங்கெங்கு தங்கலாம்…
காசி யாத்திரை என்பது இறை வழிபாட்டிற்கா அல்லது நீத்தார் கடனுக்கா…
திருமணமானவர்கள் தான் செல்ல வேண்டுமா அல்லது எல்லாரும் செல்லலாமா…
வயதானவர்கள் தான் காசி யாத்திரை செல்ல வேண்டும் என்று சொல்லப்படுவது உண்மையா…
காசியில் அப்படி என்னதான் இருக்கிறது….
காசியில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன…
ஆசையிருந்தும் காசி யாத்திரை செய்ய உடல் நலமில்லாதவர்கள் என்ன செய்யலாம்…
– இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த நூலில் விடையிருக்கிறது.
புத்தகத்தை வாங்க :
சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191
இணையத்தில் வாங்க :
http://nammabooks.com/…/buy-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%…
http://discoverybookpalace.com/products.php…
YMCA ராயப்பேட்டையில் நடக்கும் பொங்கல் புத்தகத்திருவிழாவில் இந்த நூல் கிடைக்கும்.
